16 comments

  1. என்ன தான் உயிர் குடுத்து போராடினாலும் இப்படி கடுமையான நடத்துராங்க அரசு… எல்லா நாடும் மோசம் தான் 🙏செத்த பிறகு கவுரவம் மரியாதை எதர்க்கு 🙏

  2. பாஸ் நம்ம நாட்டுல இராணுவ சவப்பெட்டி ஊழல் அதையும் கொஞ்சம் உருட்டுங்க பார்ப்போம் 😂😂😂😂

  3. ஏன்டா ஒரு நல்ல சாக்லேட் கொடுத்தா அவங்க என்ன போருக்கு போக மாட்டாங்களா என்ன 🙁

Leave a comment

Your email address will not be published.